ரொட்டி உப்புமா - ரொட்டியை இந்த வகையிலும் குழந்தைகளுக்குப் பரிமாறலாம்
தேவையான பொருள்கள்: ரொட்டி 4 அல்லது 5 துண்டுகள் காய்ந்த மிளகாய் 3 காரம் வேண்டுபவர்கள் சற்று அதிகம் போட்டுக் கொள்ளலாம் கடுகு அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன் உப்பு தேவையான அளவு பெரிய வெங்காயம் தேவையான அளவு செய்முறை: முதலில் ரொட்டியை சிறு துண்டுகளாகப் பிய்த்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய் இவற்றை வறுத்துக் கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு உப்பு சேர்த்து சிறிது வதக்கி 2 கரண்டி தண்ணீர் விடவும். இப்போதும் வெங்காயம் நன்கு வெந்த மாத்திரத்தில் ரொட்டித் துண்டுகளைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும். இதோ சுவையான ரொட்டி உப்புமா தயார். -

Comments
Post a Comment