உடல் எடையை கூட்ட உதவும் திரட்டுப் பால்
தேவையான பொருள்கள்: பால் கால் படி சர்க்கரை அரை ஆழாக்கு செய்முறை: பாலை கனமான பாத்திரத்தில் கொட்டி, அடுப்பை சிறு தீயாக வைத்து (பால் பொங்காமல்) கிளறிக் கொண்டே இருக்கவும் (அதாவது பாலை சுண்டக் காய்ச்சவும்). பால் ஒரு ஆழாக்கு இருக்கிறாற் போல் நன்கு சுண்டியவுடன் சர்க்கரையை அதில் கொட்டி தீயாமல், பாத்திரத்தில் ஒட்டாமல், குறிப்பாக அடிப்பிடிக்காமல் நன்கு கிளறி கெட்டியாக மாறியவுடன் இறக்கி வைக்கவும். இதோ சுவையான திரட்டுப் பால் தயார். ஸ்பூன் போட்டுப் பரிமாறி உண்டு மகிழுங்கள். பால் பொருள்களில் இருக்கும் கால்சியம் உடலுக்கு சக்தியை தரும்.

Comments
Post a Comment