வைட்டமின்கள் நிறைந்த தயிர் வடை
தேவையான பொருள்கள்: உளுத்தம் பருப்பு அரை ஆழாக்கு புளிப்பில்லாத தயிர் ஒரு ஆழாக்கு கடுகு அரை ஸ்பூன் உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு சர்க்கரை 1 ஸ்பூன் செய்முறை: உளுந்தை நன்றாக வெண்ணை போல மைய அரைத்துக் கொள்ள வேண்டும். 1 ஆழாக்கு புளிப்பு இல்லாத தயிரில் கடுகை தாளித்துக் கொட்டவும். இப்போது அதில் தேவையான அளவு உப்பு போட்டு தேவைப்பட்டால் கூடுதலாக ஒரு ஸ்பூன் சர்க்கரையையும் போட்டு நன்கு கரைத்து வைத்துக் கொண்டு வடைகளைத் தட்டிப் போட்டு எண்ணெய்யில் இருந்து எடுத்தவுடன் சூடான தயிரில் நனைக்கவும். ஒருவேளை தயிர் குறைவாக இருந்தாலோ அல்லது வடை சரியாக தயிரில் ஊறாமல் இருந்தாலோ, முதலில் சிறிது மோரில் நனைத்து பின்னர் அதனை எடுத்து தயிரில் நனைக்கலாம். ஆனால் எண்ணையில் இருந்து வடையை எடுத்த மாத்திரத்தில் அதனை தயிரில் (அல்லது தயிர் குறைவாக இருப்பின் மோரில்) நனைக்க வேண்டும். -

Comments
Post a Comment